குரு பெயர்ச்சி 2026
ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்ச பலம் பெறுகிறார். 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை கீழே காணலாம்.
2026 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். இந்த உச்ச நிலை அக்டோபர் 31, 2026 வரை நீடிக்கும். அதன்பின் அதிசார கதியில் சிம்ம ராசிக்கு சென்று, 2027 ஜனவரி 25 அன்று மீண்டும் கடக ராசிக்கு வக்ரகதியில் திரும்புவார். உங்கள் ராசியைத் தேர்ந்தெடுத்து விரிவான பலன்களை அறியுங்கள்.
12 ராசி பலன்கள்